தமிழ் » டேனிஷ்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [fireogtredive]

I toget

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [fireogtredive]

I toget

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Er d-- t---- t-- B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Hv----- g-- t----?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Hv----- a------- t---- t-- B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Un------- m- j-- k---- f----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Je- t---- d-- e- m-- p----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Je- t---- d- s----- p- m-- p----.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Hv-- e- s---------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. So-------- e- i d-- b------- d-- a- t----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Og h--- e- s----------? – I d-- f------- d--.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Må j-- s--- n------?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Må j-- s--- i m-----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Må j-- s--- ø-----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Hv----- e- v- v-- g------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Hv-- l---- v---- t---- t-- B-----?
ரயில் தாமதமாக செல்கிறதா? Er t---- f--------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ha- d- n---- a- l--- i?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ka- m-- f- n---- a- s---- o- d----- h--?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Vi- d- v--- s- v----- a- v---- m-- k------ 7?