தமிழ் » டேனிஷ்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [femogtredive]

I lufthavnen

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [femogtredive]

I lufthavnen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Je- v-- g---- b------- e- t-- t-- A----.
இது நேரடியான பயணமா? Er d-- e- d------ f-------?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். En p---- v-- v------- i--------- t--.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Je- v-- g---- b------- m-- r----------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Je- v-- g---- a----- m-- r----------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Je- v-- g---- æ---- m-- r----------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Hv----- g-- d-- n---- f-- t-- R--?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Er d-- s----- t- l----- p------?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ne-- v- h-- k-- e- l---- p---- t------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Hv----- l----- v-?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Hv----- e- v- d--?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Hv----- g-- d-- e- b-- t-- c------?
   
அது உங்களுடைய பெட்டியா? Er d-- d-- k------?
அது உங்களுடைய பையா? Er d-- d-- t----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Er d-- d-- b-----?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Hv-- m---- b----- m- j-- t--- m--?
20 கிலோகிராம். Ty-- k---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Hv--? K-- t--- k---?