தமிழ் » டேனிஷ்   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [otteogtredive]

I taxaen

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [otteogtredive]

I taxaen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Væ- v----- o- r--- e---- e- t---.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Hv-- k----- d-- t-- s--------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Hv-- k----- d-- t-- l---------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Li----- t--.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Ti- h---- h--- t--.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Ti- v------ v-- h------- t--.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Je- h-- t-----.
என்னிடம் சமயம் இருக்கிறது. Je- h-- t--.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Væ- v----- a- k--- l----------.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Væ- v----- a- s----- h--.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Ve-- l--- e- ø------.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Je- e- s---- t------.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Væ- v----- a- g--- m-- e- k---------.
என்னிடம் சில்லரை இல்லை. Je- h-- i---- s-------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். De- s------- r----- e- t-- d--.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Kø- m-- t-- d-- h-- a------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kø- m-- t-- m-- h----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kø- m-- t-- s-------.