தமிழ் » டேனிஷ்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [fire]

I skolen

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [fire]

I skolen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நாம் எங்கு இருக்கிறோம்? Hv-- e- v-?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Vi e- i s-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Vi h-- u-----------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். De- e- e-------.
அவர் பள்ளி ஆசிரியர். De- e- l------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). De- e- k------.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Hv-- l---- v-?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Vi l----.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Vi l---- e- s----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Je- l---- e------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Du l---- s-----.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ha- l---- t---.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Vi l---- f-----.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். I l---- i--------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். De l---- r------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. De- e- i---------- a- l--- s----.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Vi v-- f----- m--------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Vi v-- t--- m-- m--------.