தமிழ் » டேனிஷ்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [fyrre]

Spørge efter vej

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [fyrre]

Spørge efter vej

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
தயவு செய்து ஒரு நிமிடம்! Un------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ka- d- h----- m--?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Hv-- e- d-- e- g-- r---------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Gå t-- v------ v-- h-----t
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Så s--- d- g- e- g--- s----- l-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Så s--- d- g- h------- m---- t-- h----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Du k-- o--- t--- b-----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Du k-- o--- t--- s---------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Du k-- o--- b--- k--- e---- m--.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Hv----- k----- j-- t-- f---------------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Gå o--- b----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Kø- g----- t--------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Kø- t-- d-- t----- l-------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Dr-- t-- h---- a- d-- f----- g--e
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Så s--- d- k--- l--- u- v-- n---- k----.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Un------- h------ k----- j-- t-- l---------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. De- e- n------ a- t--- m------.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Du s--- b--- k--- t-- e------------.