தமிழ் » டேனிஷ்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Lande og sprog

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Lande og sprog

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- e- f-- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l----- i S-------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ha- t---- e------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- e- f-- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l----- i S------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Hu- t---- s-----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- o- M----- e- f-- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- l----- i T-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ta--- I b---- t- t---?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- e- e- h--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- o- B----- e- o--- h----------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ho----------- e- s---- o- s-------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ l----- i E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Æg----- l----- i A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- l----- i A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ca---- l----- i N----------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l----- i M------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- l----- i S---------.