தமிழ் » டேனிஷ்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [halvtreds]

I svømmehallen

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [halvtreds]

I svømmehallen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. I d-- e- d-- v----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Sk-- v- g- i s-----------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ha- d- l--- t-- a- t--- u- a- s-----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ha- d- e- h--------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ha- d- e- p-- b---------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ha- d- e- b--------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Ka- d- s-----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ka- d- d----?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Ka- d- s------ i v-----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Hv-- e- b---------?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Hv-- e- o----------------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Hv-- e- s--------------?
   
நீர் மிகவும் ஆழமா? Er v----- d---?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Er v----- r---?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Er v----- v----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Je- f-----.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Va---- e- f-- k----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Je- g-- o- a- v----- n-.