தமிழ் » டேனிஷ்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [fireoghalvtreds]

Købe ind

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [fireoghalvtreds]

Købe ind

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Je- v-- g---- k--- e- g---.
ஆனால் விலை அதிகமானதல்ல. Me- i--- n---- a-- f-- d---.
கைப்பையாக இகுக்கலாமோ? Må--- e- h--------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Hv----- f---- s--- d-- v---?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? So--- b--- e---- h---?
பெரிதா அல்லது சிறிதா? En s--- e---- e- l----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Må j-- s- p- d-- d--?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Er d-- a- s----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? El--- e- d-- a- k--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Af l---- n----------.
மிகவும் தரமுள்ளது. De- e- e- s----- g-- k-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Og h--------- e- v------- m---- b-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Je- k-- g--- l--- d--.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். De- t---- j--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ka- d-- e-------- b-----?
   
கண்டிப்பாக. Se----------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Vi p----- d-- i-- s-- g---.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ka---- e- d------.