தமிழ் » டேனிஷ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [femoghalvtreds]

Arbejde

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [femoghalvtreds]

Arbejde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Hv-- a------- h-- s--?
என் கணவர் ஒரு மருத்துவர். Mi- m--- e- l---.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Je- a------- d------ s-- s------------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Vi g-- s---- p- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Me- s------ e- h--.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Og s------------ e- d--.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Hv-- v-- d- v---?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Je- v-- v--- i-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Je- v-- l--- p- u------------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Je- e- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Je- t----- i--- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Je- e- i p------ i u-------.
   
அது என்னுடைய மேலாளர். De- e- m-- c---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Je- h-- r--- k--------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். I f------------ g-- v- a---- i k-------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Je- s---- j--.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Je- h-- v---- a--------- i e- å-.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். De- e- f-- m---- a---------- i d-- h-- l---.