தமிழ் » டேனிஷ்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [otteoghalvtreds]

Kropsdele

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [otteoghalvtreds]

Kropsdele

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Je- t----- e- m---.
முதலில் தலை. Fø--- h------.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ma---- h-- h-- p-.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Hå--- k-- m-- i--- s-.
அவனது காதும் தெரியவில்லை. Ør--- k-- m-- h----- i--- s-.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ry---- k-- m-- h----- i--- s-.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Je- t----- ø----- o- m-----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ma---- d----- o- l--.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ma---- h-- e- l--- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ha- h-- e- s--- i h-------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ha- h-- o--- e- h----------- o- h-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. De- e- v----- o- d-- e- k----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ar---- e- k-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Be---- e- o--- k-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Ma---- e- a- s--.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ha- h-- i---- b----- p- o- i---- f----- p-.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Me- m----- f----- i---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ha- e- e- s------.