தமிழ் » டேனிஷ்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [tres]

+ I banken

60 [அறுபது]

வங்கியில்

-

60 [tres]

I banken

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Je- v-- g---- å--- e- k----. +
இதோ என் கடவுச்சீட்டு. He- e- m-- p--. +
மற்றும் இதோ என் முகவரி. Og h-- e- m-- a------. +
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Je- v-- g---- i-------- p---- p- m-- k----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Je- v-- g---- h--- p---- f-- m-- k----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Je- v-- g---- h---- k----------------. +
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Je- v-- g---- i------ e- r---------. +
அதற்கு கட்டணம் எவ்வளவு? Hv-- h--- e- g--------? +
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Hv-- s--- j-- u----------? +
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Je- f-------- e- o--------- f-- T-------. +
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். He- e- m-- k----------. +
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Er p------ a-------? +
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Je- v-- g---- v----- d- h-- p----. +
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Je- h-- b--- f-- U---------. +
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? He--- s-- s-----. +
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Er d-- e- h----------? +
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Hv-- m---- p---- k-- m-- h---? +
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Hv---- k--------- k-- m-- b----? +