தமிழ் » டேனிஷ்   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [toogtres]

Stille spørgsmål 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [toogtres]

Stille spørgsmål 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
கற்பது læ-e
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Læ--- e------- m----?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ne-- d- l---- l---.
   
கேட்பது sp---e
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Sp----- d- t-- l------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ne-- j-- s------ h-- i--- t--.
   
பதில் சொல்வது sv--e
தயவு செய்து பதில் சொல்லவும். Væ- s- v----- o- s---.
நான் பதில் அளிக்கிறேன். Je- s-----.
   
வேலை செய்வது ar----e
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Ar------ h-- l--- n-?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ja- h-- a------- l--- n-.
   
வருவது ko--e
நீங்கள் வருகிறீர்களா? Ko---- I?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ja- v- k----- o- l---.
   
வசிப்பது bo
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Bo- d- i B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ja- j-- b-- i B-----.