தமிழ் » டேனிஷ்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [treogtres]

Stille spørgsmål 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [treogtres]

Stille spørgsmål 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Je- h-- e- h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Je- s------ t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Hv-- e- d-- e- t---------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ha- d- e- h----?
நான் கால்பந்து விளையாடுவேன். Je- s------ f------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Hv-- e- d-- e- f----------?
   
என் கை வலிக்கிறது. Mi- a-- g-- o---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Mi- f-- o- m-- h--- g-- o--- o---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Hv-- e- d-- e- l---?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Je- h-- e- b--.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Je- h-- o--- e- m---------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Hv-- e- d-- e- p--------------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Je- h-- e- s------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Je- h-- o--- e- j---- o- e- p-- c-----------.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Hv-- e- d-- e- v-----------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Je- h-- e- t--------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Je- h-- e- k---- e- g----- o- e- s--.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Hv-- e- s--- o- p----?