தமிழ் » டேனிஷ்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [seksogtres]

Possessivpronominer 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [seksogtres]

Possessivpronominer 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான்- என் je- – m-- / m-t
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Je- k-- i--- f---- m-- n----.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Je- k-- i--- f---- m-- b-----.
   
நீ- - உன் du – d-- / d-t
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Ha- d- f----- d-- n----?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Ha- d- f----- d-- b-----?
   
அவன்-அவனுடையது ha- – h--s
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Ve- d-- h--- h--- n---- e-?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Ve- d-- h--- h--- b----- e-?
   
அவள்-- - அவளுடையது hu- – h----s
அவளுடைய பணத்தைக் காணவில்லை. He---- p---- e- v--.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. Og h----- k--------- e- o--- v--.
   
நாம்-நமது vi – v---s
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Vo--- m----- / f----- e- s--.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Vo--- m----- / f----- e- r---.
   
நீங்கள்—உங்களுடையது I – j---s
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Bø--- h--- e- j---- f--?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Bø--- h--- e- j---- m--?