தமிழ் » டேனிஷ்   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [niogtres]

have brug for – ville

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [niogtres]

have brug for – ville

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எனக்கு ஒரு படுக்கை தேவை. Je- h-- b--- f-- e- s---.
நான் தூங்க விரும்புகிறேன். Je- v-- s---.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Er d-- e- s--- h--?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Je- h-- b--- f-- e- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Je- v-- l---.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Er d-- e- l---- h--?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Je- h-- b--- f-- e- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Je- v-- r----.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Er d-- e- t------ h--?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Je- h-- b--- f-- e- k-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Je- v-- f----------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Er d-- e- k----- h--?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Je- h-- b--- f-- e- c-------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Je- v-- s---- e- e-----.
இங்கு கணிணி இருக்கிறதா? Er d-- e- c------- h--?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Je- h-- b--- f-- e- k-------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Je- v-- s----- n----.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Er d-- e- s----- p---- o- e- k------- h--?