தமிழ் » டேனிஷ்   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [halvfjerds]

gerne ville noget

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [halvfjerds]

gerne ville noget

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Vi- d- g---- r---?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Vi- d- g---- d----?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Vi- d- g---- g- e- t--?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Je- v-- g---- r---.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Vi- d- g---- h--- e- c------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். Ha- v-- g---- h--- i--.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Je- v-- g---- d----- n----.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Je- v-- g---- h--- n---- a- s----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Je- v-- g---- s----- l--- a-.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Je- v-- g---- s----- d-- o- n----.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Je- v-- g---- b--- d-- o- n----.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Je- v-- g---- i------- d-- t-- n----.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Hv-- s--- d-- v---?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Vi- d- g---- h--- k----?
அல்லது டீ குடிக்க விருப்பமா? El--- v-- d- h------ h--- t-?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Vi v-- g---- k--- h---.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Vi- I g---- h--- e- t---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். De v-- g---- r---- t-- n----.