தமிழ் » டேனிஷ்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [fireoghalvfjerds]

bede om noget

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [fireoghalvfjerds]

bede om noget

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Ka- d- k----- m-- h--?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ik-- a-- f-- k---- t--.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Li-- k------- t--.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Ka- d- f-------- b---------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Bi-------- e- p- c----.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Bi-------- e- i k-------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Ka- d- r------- u---?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Gl----- e- i s------.
பேட்டரி காலியாக உள்ளது. Ba------- e- t---.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Ka- d- s----- s-------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Ka- d- r---- b-------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Ka- d- r------- s-----?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Ka- d- g--- m-- i--?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Ha- d- t---------- e---- e- l------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Ha- d- e- a--------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ry--- d- c------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Ry--- d- c---------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Ry--- d- p---?