தமிழ் » டேனிஷ்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [syvoghalvfjerds]

begrunde noget 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [syvoghalvfjerds]

begrunde noget 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Hv----- s----- d- i--- k----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Je- s--- t--- m--.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Je- s----- d-- i---- f---- j-- s--- t--- m--.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Hv----- d------ d- i--- ø----?
நான் வண்டி ஓட்டவேண்டும். Je- s--- k---.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Je- d------ d-- i---- f---- j-- s--- k---.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Hv----- d------ d- i--- k-----?
அது ஆறி இருக்கிறது. De- e- k---.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Je- d------ d-- i---- f---- d-- e- k---.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Hv----- d------ d- i--- t---?
என்னிடம் சக்கரை இல்லை. Je- h-- i--- n---- s-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Je- d------ i--- t---- f---- j-- i--- h-- n---- s-----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Hv----- s----- d- i--- s-----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Je- h-- i--- b------ d--.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Je- s----- d-- i---- f---- j-- i--- h-- b------ d--.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Hv----- s----- d- i--- k----?
நான் ஒரு சைவ உணவி. Je- e- v------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Je- s----- d-- i---- f---- j-- e- v------.