தமிழ் » டேனிஷ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [toogfirs]

Datid 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [toogfirs]

Datid 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r---- e---- e- a--------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r---- e---- l----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Må--- d- r---- e---- p-------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ha- d- t--------------? J-- h-- l--- h--- d--.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ha- d- a-------? J-- h-- l--- h--- d--.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ha- d- k----- o--- b---? J-- h-- l--- h--- d--.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ko- h-- t-- t----? H-- k---- i--- k---- t-- t----.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Fa--- h-- v--? H-- k---- i--- f---- v--.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Fo----- h-- d--? H-- k---- i--- f----- m--.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Hv----- k---- d- i--- k---- t-- t----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Hv----- k---- d- i--- f---- v--?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Hv----- k---- d- i--- f----- h--?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Je- k---- i--- k---- t-- t----- f---- d-- i--- k---- n---- b--.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Je- k---- i--- f---- v----- f---- j-- i--- h---- e- k--- o--- b---.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Je- k---- i--- f----- h--- f---- m------- v-- s- h--.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Je- v-- n--- t-- a- t--- e- t---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Je- v-- n--- t-- a- k--- e- k--- o--- b---.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Je- v-- n--- t-- a- s----- f-- r------.