தமிழ் » டேனிஷ்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [femogfirs]

Spørgsmål – datid 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [femogfirs]

Spørgsmål – datid 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Hv-- m---- h-- d- d------?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Hv-- m---- h-- d- a-------?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Hv-- m---- h-- d- s------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Hv----- h-- d- s----?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Hv----- h-- d- b------ p-----?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Hv----- h-- d- f----- v--?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Hv-- h-- d- s------ m--?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Hv-- h-- d- e- a----- m--?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Hv-- h-- d- f----- f--------- m--?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Hv-- h-- d- v----?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Hv-- h-- d- b---?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Hv-- h-- d- a-------?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Hv-- h-- d- a--------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Hv-- h-- d- s----?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Hv-- h-- d- f----- u- a-?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Hv-- h------ h-- d- k---?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Hv-- l---- h-- d- f-----?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Hv-- h--- h-- d- s-------?