தமிழ் » டேனிஷ்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [seksogfirs]

Spørgsmål – datid 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [seksogfirs]

Spørgsmål – datid 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Hv----- s---- h-- d- h--- p-?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Hv----- b-- h-- d- k---?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Hv----- a--- h-- d- h--- a--------- p-?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Hv-- h-- d- s--?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Hv-- h-- d- m---?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Hv-- h-- d- g-------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Hv----- s--- d- o-?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Hv----- b------- d-?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Hv----- h---- d- o-?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Hv----- v------ d-?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Hv----- e- d- b----- l----?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Hv----- h-- d- t---- e- t---?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Hv-- e- d- k----- f--?
நீங்கள் எங்கு போனீர்கள்? Hv-- e- d- g--- h--?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Hv-- h-- d- v----?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Hv-- h-- d- h------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Hv-- h-- d- s------ t--?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Hv-- h-- d- s-----?