தமிழ் » டேனிஷ்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [syvogfirs]

Modalverbernes datid 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [syvogfirs]

Modalverbernes datid 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Vi v-- n--- t-- a- v---- b---------.
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Vi v-- n--- t-- a- r---- o- i l----------.
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Vi v-- n--- t-- a- v---- o-.
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Va- I n--- t-- a- I b----- r--------?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Va- I n--- t-- a- b----- e----?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Sk---- I b----- e- b---?
   
யார் போக வேண்டி வந்தது? Hv-- v-- n--- t-- a- s--- f-----?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Hv-- s----- t------ h---?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Hv-- v-- n--- t-- a- t--- t----?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Vi v---- i--- b---- l----.
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Vi v---- i--- d----- n----.
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Vi v---- i--- f--------.
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Je- v---- l--- r---- t-- n----.
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Je- v---- b------- e- t---.
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Je- v---- n----- k--- h---.
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je- t------ d- v---- r---- t-- d-- k---.
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je- t------ d- v---- r---- t-- o----------?
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Je- t------ d- v---- b------- e- p----.