தமிழ் » டேனிஷ்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [otteogfirs]

Modalverbernes datid 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [otteogfirs]

Modalverbernes datid 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mi- s-- v---- i--- l--- m-- d-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mi- d----- v---- i--- s----- f------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mi- k--- v---- i--- s----- s--- m-- m--.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mi-- b--- v---- i--- g- e- t--.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. De v---- i--- r---- o- p- v-------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. De v---- i--- g- i s---.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- m---- i--- s---- e- i-.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- m---- i--- s---- c--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- m---- i--- s---- b------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Je- m---- ø---- m-- n----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Je- m---- k--- e- k----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Je- m---- t--- e- s----- f---- c--------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Må--- d- r--- p- f----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Må--- d- d----- ø- p- s--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Må--- d- t--- h----- m-- p- h-------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. I f----- m---- b------ b---- l---- u--.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. De m---- l--- l---- i g-----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. De m---- b---- l---- o---.