தமிழ் » டேனிஷ்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [niogfirs]

+ Imperativ 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [niogfirs]

Imperativ 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Du e- s- d----- – V-- d-- i--- s- d----! +
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Du s---- s- l----- – S-- d-- i--- s- l----! +
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Du k----- s- f-- s--- – k-- d-- i--- s- s---! +
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Du g----- s- h---- – G--- d-- i--- s- h--t +
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Du t---- s- l--- – t-- d-- i--- s- l---! +
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Du d------ f-- m---- – d--- d-- i--- s- m----! +
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Du r---- f-- m---- – r-- d-- i--- s- m----! +
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Du a------- f-- m---- – a----- d-- i--- s- m----! +
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Du k---- s- h------ – k-- d-- i--- s- h------! +
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St- o-- h-. M-----! +
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Sæ- d--- h-. M-----! +
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Bl-- s------- h-. M-----! +
   
பொறுமையாக இருங்கள்! Væ- t-------! +
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ta- d-- t--! +
ஒரு நிமிடம் இருங்கள்! Ve-- e- ø------! +
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Væ- f--------! +
நேரம் தவறாதீர்கள்! Væ- p-------! +
முட்டாள்தனம் வேண்டாம்! Væ- i--- d--! +