தமிழ் » டேனிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [treoghalvfems]

+ Bisætninger med ”om“

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [treoghalvfems]

Bisætninger med ”om“

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je- v-- i---- o- h-- e----- m--. +
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Je- v-- i---- o- h-- k----- t------. +
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Je- v-- i---- o- h-- r----- t-- m--. +
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Mo- h-- e----- m--? +
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Mo- h-- k----- t------? +
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Mo- h-- r----- t-- m--? +
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je- s------ m-- s---- o- h-- t----- p- m--. +
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Je- s------ m-- s---- o- h-- h-- e- a----. +
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je- s------ m-- s---- o- h-- l----. +
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Mo- h-- t----- p- m--? +
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Mo- h-- h-- e- a----? +
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Mo- h-- s---- s--------? +
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Je- t------ p-- a- h-- v------- k-- l--- m--. +
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Je- t------ p-- a- h-- s------ t-- m--. +
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Je- t------ p-- a- h-- g----- s-- m-- m--. +
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Mo- h-- v------- k-- l--- m--? +
அவன் எனக்கு எழுதுவானா? Mo- h-- s------ t-- m--? +
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Mo- h-- g----- s-- m-- m--? +