தமிழ் » டேனிஷ்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [fireoghalvfems]

Konjunktioner 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [fireoghalvfems]

Konjunktioner 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
மழை நிற்கும் வரை காத்திரு. Ve--- t-- r----- h----- o-.
நான் முடிக்கும் வரை காத்திரு. Ve--- t-- j-- e- f-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Ve--- t-- h-- k----- t------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v------ t-- m-- h-- e- t---.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v------ t-- f----- e- f----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Je- v------ t-- l---- s------ t-- g----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Hv----- r----- d- p- f----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Al------ f-- s-----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- a------- f-- s----------- b-------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re----- t----- f-- v------- b-------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Va-- d--- h------ f-- d- s----- d-- t-- b----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Lu- v------- f-- d- g-- u-.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Hv----- k----- d- h---?
வகுப்பு முடிந்த பிறகா? Ef--- u-------------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- e---- u------------- e- f----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Ef--- h-- v-- m-- i e- u------ k---- h-- i--- a------ m---.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Ef--- a- h-- h---- m----- s-- a------- t-- h-- t-- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Ef--- a- h-- v-- r---- t-- A------- b--- h-- r--.