தமிழ் » டேனிஷ்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [otteoghalvfems]

Dobbelte konjunktioner

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [otteoghalvfems]

Dobbelte konjunktioner

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Re---- v-- g----- v--- d------ m-- f-- a-----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். To--- k-- g----- v--- t-- t----- m-- d-- v-- f-- f----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho------ v-- g----- v--- h-------- m-- f-- d---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ha- t---- e---- b----- e---- t----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Ha- k----- e---- i a---- e---- i m----- t-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Ha- b-- e---- h-- o- e---- p- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Hu- t---- b--- s----- o- e------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Hu- h-- b--- b--- i M----- o- i L-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Hu- k----- b--- S------ o- E------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ha- e- i--- b--- d-- m-- o--- d----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Hu- e- i--- b--- s--- m-- o--- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Hu- t---- i--- b--- t--- m-- o--- f-----.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Je- k-- h------ s----- k----- e---- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Je- k-- h------ d---- v--- e---- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Je- k-- h------ l--- o---- e---- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Jo h-------- d- a-------- j- t-------- e- d- f-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Jo t-------- d- k------ j- t-------- k-- d- g-.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Jo æ---- m-- b------ j- m--- b----- b----- m--.