தமிழ் » ஜெர்மன்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [zehn]

Gestern – heute – morgen

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [zehn]

Gestern – heute – morgen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நேற்று சனிக்கிழமை. Ge----- w-- S------.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ge----- w-- i-- i- K---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. De- F--- w-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. He--- i-- S------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. He--- a------ i-- n----.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ic- b----- z- H----.
   
நாளை திங்கட்கிழமை. Mo---- i-- M-----.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Mo---- a------ i-- w-----.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ic- a------ i- B---.
   
இது யார்? We- i-- d--?
இது பீட்டர். Da- i-- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- i-- S------.
   
இது யார்? We- i-- d--?
இது மார்த்தா. Da- i-- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- i-- S---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- u-- M----- s--- F------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- i-- d-- F----- v-- M-----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- i-- d-- F------- v-- P----.