தமிழ் » ஜெர்மன்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

+ 12 [zwölf]

+ Getränke

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [zwölf]

Getränke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் தேநீர் குடிக்கிறேன். Ic- t----- T--. +
நான் காப்பி குடிக்கிறேன். Ic- t----- K-----. +
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ic- t----- M------------. +
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Tr----- d- T-- m-- Z------? +
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Tr----- d- K----- m-- Z-----? +
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Tr----- d- W----- m-- E--? +
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Hi-- i-- e--- P----. +
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Di- L---- t------ S---. +
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Di- L---- t------ W--- u-- B---. +
   
நீ மது குடிப்பதுண்டா? Tr----- d- A------? +
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Tr----- d- W-----? +
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Tr----- d- C--- m-- R--? +
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ic- m-- k----- S---. +
எனக்கு வைன் பிடிக்காது. Ic- m-- k----- W---. +
எனக்கு பியர் பிடிக்காது. Ic- m-- k--- B---. +
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Da- B--- m-- M----. +
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Da- K--- m-- K---- u-- A--------. +
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Di- F--- m-- O---------- u-- G-------------. +