தமிழ் » ஜெர்மன்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [vierzehn]

Farben

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [vierzehn]

Farben

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பனி வெள்ளையாக உள்ளது. De- S----- i-- w---.
சூரியன் மஞ்சளாக உள்ளது. Di- S---- i-- g---.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Di- O----- i-- o-----.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Di- K------ i-- r--.
வானம் நீலமாக உள்ளது. De- H----- i-- b---.
புல் பச்சையாக உள்ளது. Da- G--- i-- g---.
   
பூமியின் நிறம் பழுப்பு. Di- E--- i-- b----.
மேகத்தின் நிறம் சாம்பல். Di- W---- i-- g---.
டயர்கள் நிறம் கருப்பு. Di- R----- s--- s------.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. We---- F---- h-- d-- S-----? W---.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். We---- F---- h-- d-- S----? G---.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். We---- F---- h-- d-- O-----? O-----.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. We---- F---- h-- d-- K------? R--.
வானம் என்ன நிறம்? நீலம். We---- F---- h-- d-- H-----? B---.
புல் என்ன நிறம்? பச்சை. We---- F---- h-- d-- G---? G---.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. We---- F---- h-- d-- E---? B----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். We---- F---- h-- d-- W----? G---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. We---- F---- h---- d-- R-----? S------.