தமிழ் » ஜெர்மன்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [siebzehn]

Im Haus

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [siebzehn]

Im Haus

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Hi-- i-- u---- H---.
கூரை மேலே இருக்கிறது. Ob-- i-- d-- D---.
அடித்தளம் கீழே இருக்கிறது. Un--- i-- d-- K-----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Hi---- d-- H--- i-- e-- G-----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Vo- d-- H--- i-- k---- S-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ne--- d-- H--- s--- B----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Hi-- i-- m---- W------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Hi-- i-- d-- K---- u-- d-- B--.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Do-- s--- d-- W--------- u-- d-- S-----------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Di- H------ i-- g----------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ab-- d-- F------ s--- o----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Es i-- h--- h----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Wi- g---- i- d-- W---------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Do-- s--- e-- S--- u-- e-- S-----.
தயவு செய்து உட்காருங்கள். Se---- S-- s---!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Do-- s---- m--- C-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Do-- s---- m---- S-----------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. De- F-------- i-- g--- n--.