தமிழ் » ஜெர்மன்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [achtzehn]

Hausputz

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [achtzehn]

Hausputz

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இன்று சனிக்கிழமை. He--- i-- S------.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. He--- h---- w-- Z---.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். He--- p----- w-- d-- W------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ic- p---- d-- B--.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Me-- M--- w----- d-- A---.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di- K----- p----- d-- F--------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Om- g---- d-- B-----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Di- K----- r----- d-- K----------- a--.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Me-- M--- r---- s----- S----------- a--.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Ic- s----- d-- W----- i- d-- W------------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ic- h---- d-- W----- a--.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ic- b----- d-- W-----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Di- F------ s--- s--------.
தரை அழுக்காக உள்ளது. De- F------- i-- s--------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Da- G------- i-- s--------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? We- p---- d-- F------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? We- s---- S----?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? We- s---- d-- G-------?