தமிழ் » ஜெர்மன்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [neunzehn]

In der Küche

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [neunzehn]

In der Küche

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ha-- d- e--- n--- K----?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Wa- w----- d- h---- k-----?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Ko---- d- e--------- o--- m-- G--?
   
நான் வெங்காயம் நறுக்கவா? So-- i-- d-- Z------- s--------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? So-- i-- d-- K--------- s------?
நான் சாலடை அலம்பவா? So-- i-- d-- S---- w------?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- G-----?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Wo i-- d-- G-------?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Wo i-- d-- B------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ha-- d- e---- D----------?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ha-- d- e---- F-------------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ha-- d- e---- K-----------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ko---- d- d-- S---- i- d----- T---?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Br---- d- d-- F---- i- d----- P-----?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Gr----- d- d-- G----- a-- d----- G----?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Ic- d---- d-- T----.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Hi-- s--- d-- M------ G----- u-- L-----.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Hi-- s--- d-- G------ d-- T----- u-- d-- S---------.