தமிழ் » ஜெர்மன்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

+ 21 [einundzwanzig]

+ Small Talk 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [einundzwanzig]

Small Talk 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
உங்களின் பூர்விகம் என்ன? Wo--- k----- S--? +
பாஸல். Au- B----. +
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- l---- i- d-- S------. +
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Da-- i-- I---- H---- M----- v---------? +
அவர் அயல் நாட்டவர். Er i-- A--------. +
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Er s------ m------ S-------. +
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Si-- S-- z-- e----- M-- h---? +
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne--- i-- w-- s---- l------ J--- h---. +
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ab-- n-- e--- W---- l---. +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Wi- g------ e- I---- b-- u--? +
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Se-- g--. D-- L---- s--- n---. +
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Un- d-- L--------- g------ m-- a---. +
   
உங்களுடய தொழில் என்ன? Wa- s--- S-- v-- B----? +
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ic- b-- Ü---------. +
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ic- ü-------- B-----. +
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Si-- S-- a----- h---? +
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne--- m---- F--- / m--- M--- i-- a--- h---. +
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Un- d--- s--- m---- b----- K-----. +