தமிழ் » ஜெர்மன்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [zweiundzwanzig]

Small Talk 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [zweiundzwanzig]

Small Talk 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Ra----- S--?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Fr---- j-.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ab-- j---- r----- i-- n---- m---.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? St--- e- S--- w--- i-- r-----?
இல்லை, இல்லவே இல்லை. Ne--- a------ n----.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Da- s---- m--- n----.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Tr----- S-- e----?
ஒரு ப்ரான்டி? Ei--- C-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ne--- l----- e-- B---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Re---- S-- v---?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ja- m------- s--- d-- G--------------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Ab-- j---- m----- w-- h--- U-----.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Wa- f-- e--- H----!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ja- h---- i-- e- w------- h---.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ge--- w-- a-- d-- B-----.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Mo---- g--- e- h--- e--- P----.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ko---- S-- a---?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ja- w-- s--- a--- e---------.