தமிழ் » ஜெர்மன்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dreiundzwanzig]

Fremdsprachen lernen

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dreiundzwanzig]

Fremdsprachen lernen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Wo h---- S-- S------- g------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Kö---- S-- a--- P------------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- u-- i-- k--- a--- e---- I----------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ic- f----- S-- s------- s--- g--.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Di- S------- s--- z------- ä------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ic- k--- s-- g-- v--------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ab-- s------- u-- s-------- i-- s-----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ic- m---- n--- v---- F-----.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Bi--- k---------- S-- m--- i----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Ih-- A--------- i-- g--- g--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Si- h---- e---- k------ A-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ma- e------- w---- S-- k-----.
   
உங்களுடைய தாய்மொழி எது? Wa- i-- I--- M------------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ma---- S-- e---- S---------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? We----- L------- b------- S--?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ic- w--- i- M----- n----- w-- d-- h----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Mi- f---- d-- T---- n---- e--.
எனக்கு மறந்து விட்டது. Ic- h--- d-- v--------.