தமிழ் » ஜெர்மன்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

+ 24 [vierundzwanzig]

+ Verabredung

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vierundzwanzig]

Verabredung

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ha-- d- d-- B-- v-------? +
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ic- h--- e--- h---- S----- a-- d--- g-------. +
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ha-- d- k--- H---- b-- d--? +
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Se- d-- n------ M-- p--------! +
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ni-- d-- n------ M-- e-- T---! +
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ni-- d-- n------ M-- e---- R---------- m--! +
   
எனக்கு நாளை விடுமுறை. Mo---- h--- i-- f---. +
நாம் நாளை சந்திப்போமா? Wo---- w-- u-- m----- t------? +
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Tu- m-- L---- m----- g--- e- b-- m-- n----. +
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ha-- d- d----- W--------- s---- e---- v--? +
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Od-- b--- d- s---- v---------? +
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Ic- s------ v--- w-- t------ u-- a- W---------. +
   
நாம் பிக்னிக் போகலாமா? Wo---- w-- P------- m-----? +
நாம் கடற்கரை போகலாமா? Wo---- w-- a- d-- S----- f-----? +
நாம் மலைகளுக்கு போகலாமா? Wo---- w-- i- d-- B---- f-----? +
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ic- h--- d--- v-- B--- a-. +
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ic- h--- d--- v-- z- H---- a-. +
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Ic- h--- d--- a- d-- B------------- a-. +