தமிழ் » ஜெர்மன்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

+ 25 [fünfundzwanzig]

+ In der Stadt

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [fünfundzwanzig]

In der Stadt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ic- m----- z-- B------. +
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ic- m----- z-- F--------. +
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ic- m----- i-- S-----------. +
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Wi- k---- i-- z-- B------? +
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Wi- k---- i-- z-- F--------? +
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Wi- k---- i-- i-- S-----------? +
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ic- b------ e-- T---. +
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ic- b------ e---- S--------. +
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ic- b------ e-- H----. +
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ic- m----- e-- A--- m-----. +
இதோ என் க்ரெடிட் கார்ட். Hi-- i-- m---- K----------. +
இதோ என் கார் லைஸென்ஸ். Hi-- i-- m--- F-----------. +
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Wa- g--- e- i- d-- S---- z- s----? +
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ge--- S-- i- d-- A-------. +
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ma---- S-- e--- S-------------. +
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ge--- S-- z-- H----. +
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ma---- S-- e--- H-------------. +
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? We---- S----------------- g--- e- a------- n---? +