தமிழ் » ஜெர்மன்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [sechsundzwanzig]

In der Natur

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [sechsundzwanzig]

In der Natur

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Si---- d- d--- d-- T---?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Si---- d- d--- d-- B---?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Si---- d- d--- d-- D---?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Si---- d- d--- d-- F----?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Si---- d- d--- d-- B-----?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Si---- d- d--- d-- S--?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. De- V---- d- g------ m--.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. De- B--- d- g------ m--.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. De- S---- h--- g------ m--.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. De- P--- d- g------ m--.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. De- G----- d- g------ m--.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Di- B---- h--- g------ m--.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ic- f---- d-- h-----.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Ic- f---- d-- i----------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ic- f---- d-- w----------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Ic- f---- d-- h-------.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ic- f---- d-- l---------.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Ic- f---- d-- f--------.