தமிழ் » ஜெர்மன்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [neunundzwanzig]

Im Restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [neunundzwanzig]

Im Restaurant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இந்த மேஜை காலியா? Is- d-- T---- f---?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Ic- m----- b---- d-- S----------.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Wa- k----- S-- e--------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ic- h---- g--- e-- B---.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ic- h---- g--- e-- M------------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ic- h---- g--- e---- O----------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Ic- h---- g--- e---- K-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ic- h---- g--- e---- K----- m-- M----.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Mi- Z------ b----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Ic- m----- e---- T--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ic- m----- e---- T-- m-- Z------.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ic- m----- e---- T-- m-- M----.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ha--- S-- Z---------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Ha--- S-- e---- A-----------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ha--- S-- F----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Mi- f---- e--- G----.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Mi- f---- e-- M-----.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Mi- f---- e-- L-----.