தமிழ் » ஜெர்மன்   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [drei]

Kennen lernen

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [drei]

Kennen lernen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
வணக்கம்! Ha---!
நமஸ்காரம்! Gu--- T--!
நலமா? Wi- g-----?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Ko---- S-- a-- E-----?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Ko---- S-- a-- A------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Ko---- S-- a-- A----?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? In w------ H---- w----- S--?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Wi- l---- s--- S-- s---- h---?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Wi- l---- b------ S--?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ge----- e- I---- h---?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Ma---- S-- h--- U-----?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Be------ S-- m--- m--!
   
இது என்னுடைய முகவரி. Hi-- i-- m---- A------.
நாம் நாளை சந்திப்போமா? Se--- w-- u-- m-----?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Tu- m-- L---- i-- h--- s---- e---- v--.
   
பார்க்கலாம்! Ts----!
போய் வருகிறேன். Au- W----------!
விரைவில் சந்திப்போம். Bi- b---!