தமிழ் » ஜெர்மன்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [dreißig]

Im Restaurant 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [dreißig]

Im Restaurant 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Ei--- A--------- b----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Ei-- L-------- b----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Ei--- T----------- b----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Ic- h---- g--- e-- G--- R------.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Ic- h---- g--- e-- G--- W-------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Ic- h---- g--- e--- F------ S---.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Ma--- d- F----?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Ma--- d- R----------?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Ma--- d- S--------------?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ic- m----- e---- o--- F------.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ic- m----- e--- G-----------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ic- m----- e----- w-- n---- l---- d-----.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Mö----- S-- d-- m-- R---?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Mö----- S-- d-- m-- N-----?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Mö----- S-- d-- m-- K---------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Da- s------- m-- n----.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Da- E---- i-- k---.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Da- h--- i-- n---- b-------.