தமிழ் » ஜெர்மன்   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [einunddreißig]

Im Restaurant 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [einunddreißig]

Im Restaurant 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். Ic- m----- e--- V--------.
எனக்கு சாலட் வேண்டும். Ic- m----- e---- S----.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். Ic- m----- e--- S----.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். Ic- m----- e---- N--------.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். Ic- m----- e-- E-- m-- S----.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். Ic- m----- O--- o--- K---.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். Wi- m------ f----------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். Wi- m------ z- M----- e----.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். Wi- m------ z- A---- e----.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Wa- m------ S-- z-- F--------?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? Br------ m-- M-------- u-- H----?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? To--- m-- W---- u-- K---?
   
ஒரு வேக வைத்த முட்டை? Ei- g-------- E-?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? Ei- S--------?
ஓர் ஆம்லெட்? Ei- O------?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். Bi--- n--- e---- J------.
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. Bi--- n--- S--- u-- P------.
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். Bi--- n--- e-- G--- W-----.