தமிழ் » ஜெர்மன்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [dreiunddreißig]

Im Bahnhof

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [dreiunddreißig]

Im Bahnhof

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa-- f---- d-- n------ Z-- n--- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa-- f---- d-- n------ Z-- n--- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wa-- f---- d-- n------ Z-- n--- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Um w-- v--- U-- f---- d-- Z-- n--- W-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Um w-- v--- U-- f---- d-- Z-- n--- S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Um w-- v--- U-- f---- d-- Z-- n--- B-------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ic- m----- e--- F-------- n--- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ic- m----- e--- F-------- n--- P---.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ic- m----- e--- F-------- n--- B---.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Wa-- k---- d-- Z-- i- W--- a-?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Wa-- k---- d-- Z-- i- M----- a-?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Wa-- k---- d-- Z-- i- A-------- a-?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Mu-- i-- u--------?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Vo- w------ G---- f---- d-- Z-- a-?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Gi-- e- S---------- i- Z--?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ic- m----- n-- d-- H------- n--- B------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ic- m----- e--- R------------ n--- K---------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Wa- k----- e-- P---- i- S----------?