தமிழ் » ஜெர்மன்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [sechsunddreißig]

Öffentlicher Nahverkehr

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [sechsunddreißig]

Öffentlicher Nahverkehr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- B-------------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? We----- B-- f---- i-- Z------?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? We---- L---- m--- i-- n-----?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Mu-- i-- u--------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Wo m--- i-- u--------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Wa- k----- e-- F---------?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Wi- v---- H----------- s--- e- b-- z-- Z------?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Si- m----- h--- a---------.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Si- m----- h----- a---------.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Di- n------ U----- k---- i- 5 M------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Di- n------ S---------- k---- i- 10 M------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். De- n------ B-- k---- i- 15 M------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Wa-- f---- d-- l----- U-----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Wa-- f---- d-- l----- S----------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Wa-- f---- d-- l----- B--?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Ha--- S-- e---- F---------?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Ei--- F---------? – N---- i-- h--- k-----.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Da-- m----- S-- e--- S----- z-----.