தமிழ் » ஜெர்மன்   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [achtunddreißig]

Im Taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [achtunddreißig]

Im Taxi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Ru--- S-- b---- e-- T---.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wa- k----- e- b-- z-- B------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wa- k----- e- b-- z-- F--------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Bi--- g--------.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Bi--- h--- n--- r-----.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Bi--- d--- a- d-- E--- n--- l----.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Ic- h--- e- e----.
என்னிடம் சமயம் இருக்கிறது. Ic- h--- Z---.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Fa---- S-- b---- l--------.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Ha---- S-- h--- b----.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Wa---- S-- b---- e---- M-----.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Ic- b-- g----- z-----.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Bi--- g---- S-- m-- e--- Q-------.
என்னிடம் சில்லரை இல்லை. Ic- h--- k--- K--------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Es s----- s-- d-- R--- i-- f-- S--.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Fa---- S-- m--- z- d----- A------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Fa---- S-- m--- z- m----- H----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Fa---- S-- m--- z-- S-----.