தமிழ் » ஜெர்மன்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [neununddreißig]

Autopanne

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [neununddreißig]

Autopanne

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- n------ T---------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ic- h--- e---- P------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Kö---- S-- d-- R-- w-------?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Ic- b------ e-- p--- L---- D-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. Ic- h--- k--- B----- m---.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Ha--- S-- e---- R--------------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Wo k--- i-- t-----------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ic- b------ e---- A--------------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ic- s---- e--- W--------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Es i-- e-- U----- p-------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Wo i-- d-- n------ T------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Ha--- S-- e-- H---- b-- s---?
   
எங்களுக்கு உதவி தேவை. Wi- b------- H----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ru--- S-- e---- A---!
போலீஸை கூப்பிடுங்கள். Ru--- S-- d-- P------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ih-- P------- b----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Ih--- F------------ b----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ih--- K---------- b----.