தமிழ் » ஜெர்மன்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [vierzig]

Nach dem Weg fragen

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [vierzig]

Nach dem Weg fragen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
தயவு செய்து ஒரு நிமிடம்! En----------- S--!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Kö---- S-- m-- h-----?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Wo g--- e- h--- e-- g---- R---------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ge--- S-- l---- u- d-- E---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Ge--- S-- d--- e-- S---- g--------.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Ge--- S-- d--- h------ M---- n--- r-----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Si- k----- a--- d-- B-- n-----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Si- k----- a--- d-- S---------- n-----.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Si- k----- a--- e------ h----- m-- h--------.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Wi- k---- i-- z-- F-------------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Üb-------- S-- d-- B-----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Fa---- S-- d---- d-- T-----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Fa---- S-- b-- z-- d------ A----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Bi---- S-- d--- d-- e---- S----- r----- a-.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Fa---- S-- d--- g-------- ü--- d-- n------ K-------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? En------------- w-- k---- i-- z-- F--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Am b----- n----- S-- d-- U-----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Fa---- S-- e------ b-- z-- E---------.