தமிழ் » ஜெர்மன்   எங்கே?


41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [einundvierzig]

Orientierung

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [einundvierzig]

Orientierung

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- F-----------------?
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? Ha--- S-- e---- S-------- f-- m---?
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Ka-- m-- h--- e-- H---------- r----------?
   
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- A-------?
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Wo i-- d-- D--?
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- M-----?
   
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Wo g--- e- B---------- z- k-----?
பூ எங்கே வாங்க வேண்டும்? Wo g--- e- B----- z- k-----?
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Wo g--- e- F--------- z- k-----?
   
துறைமுகம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- H----?
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Wo i-- d-- M----?
அரண்மனை எங்கு இருக்கிறது? Wo i-- d-- S------?
   
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Wa-- b------ d-- F------?
சுற்றுலா எப்பொழுது முடியும்? Wa-- e---- d-- F------?
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Wi- l---- d----- d-- F------?
   
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ic- m----- e---- F------ d-- D------ s------.
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ic- m----- e---- F------ d-- I---------- s------.
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ic- m----- e---- F------ d-- F---------- s------.