தமிழ் » ஜெர்மன்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [zweiundvierzig]

Stadtbesichtigung

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [zweiundvierzig]

Stadtbesichtigung

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Is- d-- M---- s------- g-------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Is- d-- M---- m------ g-------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Is- d-- A---------- d-------- g-------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Ha- d-- Z-- m-------- g-------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Ha- d-- M----- d---------- g-------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Ha- d-- G------ f------- g-------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Da-- m-- f------------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Mu-- m-- E------- b-------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Wi- v--- k----- d-- E-------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Gi-- e- e--- E--------- f-- G------?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Gi-- e- e--- E--------- f-- K-----?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Gi-- e- e--- E--------- f-- S--------?
   
அது என்ன கட்டிடம்? Wa- f-- e-- G------ i-- d--?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Wi- a-- i-- d-- G------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? We- h-- d-- G------ g-----?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ic- i----------- m--- f-- A----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ic- i----------- m--- f-- K----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ic- i----------- m--- f-- M------.